* கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச். 21. தேர்வு நாள்: ஜூன் 17.
* ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் வேலை மொத்த இடங்கள்: 498 கடைசி நாள்: மார்ச் 10.
* இந்திய சுற்றுலா நிறுவனத்தில் பேராசிரியர் மொத்த இடங்கள்: 19 கடைசிநாள்: மார்ச் 19.
* மத்திய ரிசர்வ் படையில் துணை மருத்துவர் மொத்த இடங்கள்: 212 கடைசி நாள்: மார்ச் 20.
|