| |||||
|
2011
15
Dec ![]() ஏ.கருணாகரன் : ‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
D.RAJA MOHAN - NAGERCOIL
12/15/2011 -- 21:46:57 அன்பர் கருணாகரன் செய்வது வியாபாரம் மட்டுமல்ல நல்ல சமூக சேவை .தயவு செய்து இதன் முழு விவரம் தேவை . forexmohan @rediff jessiejoshuva - madurai
12/16/2011 -- 13:7:44 Can i get training for this business. please give me a details. sathish - thanjavur
12/30/2011 -- 11:10:18 இதன் முழு விவரம் மற்றும் செய்முறை விளக்கத்தை தெரிவிக்கவும் Radhakrishnan - kumbakonam
1/16/2012 -- 15:29:24 நாங்கள் கொசு விரட்டி தயாரிப்பிற்கு தயார் ஆகிவிட்டோம் எங்களுக்கு பெட் பாட்டில் தேவை அதற்கு என்ன செய்வது? செல்: 8973434087 Radhakrishnan - kumbakonam
1/16/2012 -- 15:32:19 we have started gathering all those materials for producing mosquito repellent liquid... We need Liquid Vaporizer Storage Pet Bottle. Where it is available? How we purchase? Please help me to complete our process fully. Thanks Cell: 8973434087 venkat - salem
1/17/2012 -- 18:28:52 If any one got details ,Please let us know address or contact no. Thanks call +919035504605 sulthan - coimbatore
1/20/2012 -- 11:2:54 please give me the address and phone no of Best natural co those manufacturing natural mosquito repellent in coimbatore. my cell:9962060353 MURUGAN - PONDICHERRY
3/16/2012 -- 14:12:52 பாட்டிலில் அடைப்பது எப்படி `விவரம் தேவை kumaresan - periyakulam
3/30/2012 -- 11:17:41 thank you for your help pls send the product manufacture addrss and mobils no thanks kumaresan - periyakulam
4/6/2025 -- 23:14:22 அன்புள்ள் நண்பரே கருணாகரன் செய்துள்ளது உதவி மட்டுமல்ல நல்ல சமூகம பயன்பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் .தயவு செய்து இதன் முழு விவரம் தேவை தயவு செய்து உதவி தேவை 9942171525 தயவு செய்து வுதவவும் நன்றி velmurugan - madurai
4/26/2012 -- 14:12:24 very useful டு கிரீன் வேர்ல்ட் ? எனி வே ப்ளீஸ் டெல் மீ தி அட்ரஸ் ஒப் பெஸ்ட் கம்பெனி அட் கோயம்புத்தூர். 9443279409 V.Thirumal - Tirupur
5/14/2012 -- 13:42:9 அன்பு நண்பரே வாழ்க வளமுடன் தண்ணீர் ஆவியாக முப்பது நாற்பது டிகிரி இல் வெப்பம் போதுமா ? தயவு செய்து அழையுங்கள் ,9843270715 selvam - dubai
5/24/2012 -- 12:32:55 எப்படி லிக்யுட் பயனபடோதுவது முழு விவரம்தெரிவிக்கவும் SOWMYA - krishnagiri
5/31/2012 -- 13:21:27 i need pet bottles please tell me the address and give me your company address and phone no. My phone no is 9629368706 K. Mohanasundaram - RasipuramNamakkal
6/5/2025 -- 11:7:42 which place pet bottle available in kovai. Please send me phone number and address. sivakumar - kumbakonam
6/7/2025 -- 14:13:12 sir, pls send the contact address. i wish to distribute the same in my area. my cell no. 9655587304. thanks. ashok - chennai
6/20/2012 -- 17:37:8 பிளேஸ் சென் யுவர் அட்ரஸ் மொபைல் நோ போர் சென்னை business கொம்பையா - திருநெல்வேலி
6/27/2012 -- 16:50:10 பெட் பாட்டில் கிடைக்கும் இடத்தின் மொபைல் நம்பர் ple ashok - chennai
7/6/2025 -- 16:42:0 ப்ளீஸ் சென் தி ப்ரோசுரே அண்ட் யுவர் அட்ரஸ். இன் சென்னை ஏரியா ச.ashok kalidass - tiruppur
8/10/2025 -- 19:46:29 ப்ளீஸ் கிவ் மூலிகை கொசுவர்த்தி நபரின் செல் no தரவும் mohanasundaram - rasipuramnamakkal
8/21/2012 -- 16:41:18 பெட் பாட்டில் எங்க கிடைக்கும் என்றும் போன் நம்பரும் எனது மெயிலில் அனுப்புங்கள் sakthivel - kanchipuram
8/24/2012 -- 22:21:46 we have started gathering all those materials for producing mosquito repellent liquid... We need Liquid Vaporizer Storage Pet Bottle. Where it is available? How we purchase? Please help me to complete our process fully. Thanks Cell:9597574400 sampath - chennai
8/25/2012 -- 16:28:58 சிறிய முதலிட்டேல் சரியான லாபம் நன்றி மிஸ்டர் கருணாகரன் eangu kidaikkum bed bottel ?
|
|