மத்திய ரிசர்வ் படையில் 817 காலியிடம்!
மத்திய ரிசர்வ் படையில் கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் டிரேடு) பணியில் ஏற்பட்டுள்ள 817 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள்: டிரைவர்- 49, பிட்டர்-14, பக்லர்-8, டெய்லர்-12, காப்ளர்-2, கார்பென்டர்-2, கார்டனர் -2, சமையலர்-17, வாட்டர் மேன்-11, வாஷர்மேன்-7, துப்பரவு பணி-14, பார்பர்-8, பைப் பேண்ட்-1, பிராஸ் பேண்ட்-1, சமையலர் (பெண்)-1. வயது: 18 -23க்குள். தகுதி: 10ம் வகுப்பு. சம்பளம்: ரூ.5,200-ரூ.20,200, தர ஊதியம் ரூ. 2000. மேலும் விவரங்களுக்கு www.crpf.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.20.