Untitled Document
2011
13
Nov
கடற்படையில் 359 பணிகள்


கிழக்கு பிராந்திய கடற்படையில் காலியாக உள்ள 359 காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. ஸ்டோர் கீப்பர்: 15 (பொது-7, ஓபிசி-5, எஸ்டி-2, எஸ்சி-1). வயது: 18- 30க்குள். சம்பளம்: ரூ.4,000-ரூ.6000. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஸ்டோர் கீப்பர் பணியில் 2 வருட அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தகுதியுடன் மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவுடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தகுதியுடன் ஐடிஐ/இன்ஜினியரிங் கிரேடில் அப்ரன்டீஸ்ஷிப்புடன் 2 வருட பணிஅனுபவம் அல்லது 10ம் வகுப்புடன் ஸ்டோர் கீப்பர் பணியில் 5 வருட பணி அனுபவம்.
2. ஸ்டெனோகிராபர்: 58 (பொது-39, எஸ்டி-13, எஸ்சி-6). வயது: 18-25க்குள். சம்பளம்: ரூ.4000-6000. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆங்கிலம்/இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தை எழுதும் வேகம்.
3.லோயர் டிவிஷன் கிளார்க்: 232 (பொது-76, ஓபிசி-97, எஸ்டி-23, எஸ்சி-36)  இவற்றில் 8 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 20 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 18-27க்குள். சம்பளம்: ரூ.3050-4590. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தை அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தை டைப் செய்யும் திறன், கம்ப்யூட்டர் திறன்.
4. டெலிபோன் ஆபரேட்டர் (நிலை-2): 11 (பொது-6, ஓபிசி-2, எஸ்டி-2, எஸ்சி-1). இவற்றில் 4 இடம் மாற்றுத் திறனாளிகளுக்கும், 2 இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.3,200-ரூ.4,900. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் பிபிஎக்ஸ் போர்டு கையாளுவதில் அனுபவம் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
5.சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி): 69 (பொது-46, எஸ்டி-13 எஸ்சி-10). இவற்றில் 6 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
6. சினிமா புரொஜக்ஷனிஸ்ட்: 1 இடம் (பொது). வயது: 18-25க்குள். சம்பளம்:ரூ.3050-4590 தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அங்கீகார உரிமம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் 2 வருட பணிஅனுபவம் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி.
7. பயர் இன்ஜின் டிரைவர் (குருப்-2): 41 (பொது-27, எஸ்டி-7, எஸ்சி-7). இவற்றில் முன்னாள் ராணுவத்தினருக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 21-30க்குள். சம்பளம்: ரூ.3,050-4590. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமத்துடன் 3 வருட பணிஅனுபவம்.
8. லேடி ஹெல்த் விசிட்டர்: 1 (ஓபிசி). வயது: 18-45க்குள். சம்பளம்: ரூ.5000-7000 தகுதி: 10ம் வகுப்புடன் பேசிக் நர்சிங் மிட்வொய்பரி கோர்சில் தேர்ச்சி. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.irfc.nausena.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.30.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,