‘இஃப் ஐ ரைஸ் என்ற வீடியோ இசை ஆல்பத்தில் பாப் பாடகி டிடோவுடன் நடிக்க உள்ளார் ஏ.ஆர். ரகுமான்.
கண்ணன் இயக்கும் ‘வந்தான் வென்றான் ஷூட்டிங் கேரள&கர்நாடக எல்லை காட்டுப்பகுதியில் ஜீவா, டாப்ஸி நடிப்பில் 23 நாட்கள் படமா னது.
ஆதி, பூர்ணா நடிக்கும் ‘ஆடு புலி படத்துக்காக கும்பகோணத்தில் உறியடி திருவிழா ஏற்பாடு செய்து ஷூட்டிங் நடந்தது.
சிம்பு நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்து அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் ரசிகர்கள்.
தனது டுவிட்டர், பேஸ்புக் நண்பர்களுக்காக ‘யுத்தம் செய்Õ படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டார் சேரன்.
180Õ படத்தையடுத்து ‘ஓ மை பிரெண்ட் என்ற படத்தில் நடிக்கிறார் சித்தார்த். இப்படமும் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
2007ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தூரா, திகில் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கும் போராளி படத்தில் கால்ஷீட் பிரச்னையால் அஞ்சலி நடிக்கவில்லை.
|
|
|
வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்
தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்
| |
| | |
|
|