மத்திய வானியல் துறையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்டாக (மெட்டீ யோரால ஜிக்கல்துறை) பணிபுரிய இயற்பியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் இன் தி இந்தியன் மெட்டீயோரால ஜிக்கல் டிபார்ட்மென்ட். கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்க லைக்கழகம்/கல்வி நிறு வனத்தில் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு, அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 465 (பொது- 230, ஓபிசி-128, எஸ்சி-70, எஸ்டி-37). வயது: 28.10.2011ன்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்ப தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவர். தேர்வு மையம்: சென்னை. விண்ணப்பகட்டணம்: ரூ.100ஐ எஸ்எஸ்சி இணை யதளம் மூலம் செலுத்த வும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், எஸ்சி,எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கூடுதல் தகவல்களுக்கு www.vvconline.nic.in, www.vvcregivˆraˆion.vifyiˆevˆ.com ஆகிய இணையதளங் களையோ அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்.1-7 தேதியிட்ட இதழையோ பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook