சீனாவில் நடந்து வரும் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ்பூபதி ஜோடி 2-6, 3-6 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் சிலிக்-ஜூபிக் ஜோடியிடம் தோல்வியடைந்தது. பெண்கள் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 7-6 என்ற நேர்செட்டில் எஸ்டோனியாவின் கனேபியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook