அஜர்பைஜானில் நடந்துவரும் உலக குத்துசண்டை போட்டியில் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் 9-8 என்ற புள்ளி கணக்கில் மால்டோவாவை சேர்ந்த விசிலியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு விளையாடும் தகுதியை விகாஸ் பெற்றுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook