‘வேட்டை’ படத்தில் தனக்கு அண்ணனாக நடிக்கும் மாதவனுக்கு ‘குட்டி கமல்’ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார் ஆர்யா.
இந்தி ‘தபாங்’ ரீமேக்கான ‘ஒஸ்தி’ ஆடியோ ரிலீசுக்கு பாலிவுட் ஹீரோ சல்மான் கானை அழைக்கும் முயற்சியில் இருக்கிறார்
இயக்குனர் தரணி.
‘மயக்கம் என்ன‘ படத்தில் நடிக்கும் ரிச்சா மும்பையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
‘சிக்கு புக்கு‘, ‘மோதி விளையாடு‘ படங்களுக்கு இசை அமைத்த பாடகர் ஹரிஹரன் தற்போது இந்தியில் ‘மே ஐ ஹெல்ப் யு‘ படத்துக்கு இசை அமைக்கிறார்.
பாடகி சின்மயி விரைவில் முட்டை கலப்பில்லாத பேக்கரி தொடங்க உள்ளார்.
‘வர்ணம்’ படத்தில் உயர் சாதி வகுப்பு பெண்ணாக நடிக்கிறார் மோனிகா.
|