50 சதவீத ஒதுக்கீடு கோரி திருவள்ளூரில் 2வது நாளாக டாக்டர்கள் போராட்டம்
திருவள்ளூர்: 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். தமிழக அரசு ...



