‘‘நாளைக்கு அட்சய திருதியை... ஆனா திருடன்கள நினைச்சாத்தான் பயமா இருக்கு அத்தான்...!’’ ‘‘எனக்கும்தான்...!’’
எங்க முதலாளிக்கு பண கஷ்டம் இத வெச்சிகிட்டு காசு குடு சேட்டு.
உள்ளங்கள் பஞ்சராகாம பார்த்து விளையாடுங்க டோனி பாய்..!
அதுக்கும் சேர்த்துதான் இப்பவே காசு கேட்கிறோம்... புரிஞ்சுக்கோங்க சார்...!
அப்ப மீதி பேரெல்லாம் மறதி இருக்கிற மாதிரி நடிக்கிறாங்களோ...!