‘‘ரேஷன்ல வேட்டி, சேலை வாங்கிட்டியா?’’ ‘‘எது வாங்கி என்ன.. விவசாயிங்க தலையில துண்டுதான்’’
இதில்கூட நம் மாநிலம் பின்தங்க வேண்டுமா என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்...
‘‘ஒத்திகையெல்லாம் நல்லாத்தான் பாக்குறாங்க. நிஜத்துல கோட்டை விடாம இருந்தா சரி’’
‘‘நாம ஆம்பிளை சிங்கம்டா. ஒரு பொண்ணு தனியா நிக்குது பாரு’’ ‘‘வேணாம் மச்சான்.. அந்த பக்கமே போய்டாத. நாம ஆம்பிளை சிங்கமாவே இருந்துடலாம்’’