சூட்கேசுல எடுத்துட்டு வந்தாலும் புடிக்கிறீங்க.. ஜட்டியாணம், ஒட்டியாணம் போட்டாலும் புடிக்கிறீங்க.. பின்ன எப்படித்தான் தங்கம் கடத்துறது..?
‘‘நாம குடிச்சிக்கினே இருந்தா ஒலகமும் சுத்திக்கினே இருக்கும். ஒலகம் சுத்துறதும் சுத்தாததும் குடிமகன்க கைலதான் இருக்கு மாமு’’
‘‘பாட்டி.. நீயுமா புட்போர்டுல தொங்குன?’’ ‘‘ஆமா. முடிஞ்சா காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணு.. இல்லைனா, எங்க அப்பா, அம்மாகிட்ட கம்ப்ளைண்டு பண்ணு’’
கையை வைத்தாலே சட்னி அரைக்கிற மாதிரி மிக்சியை இலவசமா கொடுத்தா வசதியா இருக்கும்.
பேங்க்கு, பைனான்ஸ் கம்பெனி, தொழிலதிபர் வீடுன்னு நல்ல இடமா பாரு.. தொழில் நல்லபடியா முடிஞ்சா, நாமளும் பார்ட்டிக்கு போகலாம்.