உலக ஆசைகளால் உந்தப்பட்டு ஒவ்வொரு ஆசையையும் அனுபவித்து பூர்த்தி செய்ய மனிதன் துடிப்பது, எரியும் நெருப்பை அணைப்பதாக நினைத்து அதில் மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்கு சமம். - ராமகிருஷ்ணர்
- உலக ஆசைகளால் உந்தப்பட்டு ஒவ்வொரு
பெரியவர்களிடம் பணிவுடன் பேசுங்கள். தவறு செய்துவிட்டால், ‘நாம் தவறு செய்துவிட்டோம்’ என்பதை உணருங்கள். நற்குணங்கள் எதுவென்று தெரிந்து அவற்றை தவறாது கடைபிடியுங்கள். - யோவான் - பெரியவர்களிடம் பணிவுடன் பேசுங்கள். தவறு
யார் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு கூலியும் நன்மையாகவே கிடைக்கும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களது முகங்களில் பாவப் புழுதியும், இழிவும் படியாது. - திருக்குர்ஆன்
- யார் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு கூலியும்
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook