இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

போஸ்னியா நாட்டில் இந்திய தொழிலதிபர் கைது

7/24/2019 3:10:04 PM
ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

ஹெர்ஜிவோ: மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல். இவர், போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார்.

இந்நிலையில், மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இவர் போஸ்னியாவில் நடத்தும் நிலக்கரி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அமெரிக்காவில் 9,811 இந்தியர்கள் கைது



  • வறுமை ஒழிப்புக்கு முன்னோடி திட்டங்களை வகுத்த அபிஜித், எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து கலக்கல்



  • குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை



  • தென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு



  • அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை



  • கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்



  • கோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்



  • இலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்



  • இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை



  • ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய - சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com