இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருமயத்தில் பரபரப்பு தாலி கட்டிகொள்ள மறுத்த இளம்பெண்: திருமணம் நின்றதால் பெற்றோர் வேதனை

11/15/2018 3:44:23 PM
ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு கோட் சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருமயம்: தாலி கட்டும் நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று இளம்பெண் எழுந்து சென்றதால் பெரும் பரபரப்பும் உறவினர்கள் மத்தியில் வேதனையும் ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு  செய்யப்பட்டது. இதன்படி திருமயம் கோட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இவர்களது திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு வந்த  உறவினர்களை வரவேற்க வரவேற்பு விருந்துக்கு மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக திருமயம் பெருமாள் கோயிலில் திருமணத்தை நடத்தி அதன் பின்னர் மண்டபத்தில் வரவேற்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண  வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோயிலில் மணவறையில் மணமகன், மணமகளுக்காக மணக்கோலத்தில் காத்திருந்தார். அப்போது  திடீரென மணமகள், ‘’எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்’’என கூறி மண மேடையில் இருந்து எழுந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை  மற்றும் இரு வீட்டாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதன்பின்னர் மணமகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானப்படுத்தியும் கடைசி வரை திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இரு  வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.  போலீசார் பேசி, பிரச்னையை தீர்த்துவைத்தனர். இருப்பினும் திருமணத்துக்கு இளம்பெண் சம்மதிக்கவில்லை. இதையடுத்து மணமக்களின் பெற்றோர்கள்,  உறவினர்கள் கடும் வேதனையுடன் வீடு திரும்பினர்.தாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மணமக்கள் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பையும் உறவினர்கள் மத்தியில் கடும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது.

மேலும் சில
  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



  • அமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின



  • ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு



  • வங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி



  • காவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com