12/5/2019 3:39:31 PM
ஹவாய்: அமெரிக்கா ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அமெரிக்க வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருக......
மேலும்
12/4/2019 3:46:10 PM
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் பிறந்த ெபாறியாளர் சுந்தர் பிச்ைச, கோரக்ப......
மேலும்
11/19/2019 2:58:40 PM
கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபய பதவியேற்ற நிலையில், அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சிலர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கேகல்லே மாவட்டத்தின் தமிழர்கள் அதிகமாக வ......
மேலும்
11/19/2019 2:55:37 PM
கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபய தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் நாமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இள......
மேலும்
11/17/2019 2:25:47 PM
* தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு
* இன்று மாலை இறுதி முடிவுகள் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவ......
மேலும்
11/16/2019 2:28:56 PM
கொழும்பு: இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது, கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி ந......
மேலும்
11/12/2019 3:14:06 PM
புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்க உள்ளார். இந்தியா வரும் அவர், ஜனாதிபதி ராம......
மேலும்
11/12/2019 3:11:45 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி தன்னை 18 வயதில் ஓட்டல் அறையில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்தார் என மாஜி நடிகை புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நைஃப் இன் தி வாட்டர், தி டெனன்ட், டெத் அன்......
மேலும்
11/5/2019 3:13:11 PM
மாஸ்கோ: ஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி, ......
மேலும்
10/29/2019 2:45:38 PM
* சதாம் உசேனின் ராணுவத்தில் பணியாற்றியவருக்கு பதவி
*‘டவுசர்’ திருடியது முதல் ‘கெய்லா முல்லர்’ வரை பரபரப்பு
வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத தலைவன் பாக்தாதி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், தற்கொல......
மேலும்
10/28/2019 2:53:03 PM
வாஷிங்டன்: வடமேற்கு சிரியாவின் குறிப்பிட்ட பகுதியை அமெரிக்க ராணுவம் சுற்றிவளைத்ததால், ஐஎஸ் தீவிரவாத தலைவன் பாக்தாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் ெசய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அமெரிக்க அதிபர் உற......
மேலும்