இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

1/15/2021 5:46:30 PM

ஸ்ரீவைகுண்டம்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பொங்கலையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சற்று வெறித்திருந்த மழை மீண்டும் விடிய விடிய பெய்தது. பாபநாசம......

மேலும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு ஜல்லிகட்டு கோலாகலம்: 639 வீரர்கள் மல்லுக்கட்டு; தெறிக்கவிட 800 காளைகள்

1/15/2021 5:38:58 PM

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி டோக்கன் பெற்ற 800 காளைகள் காலை முதல் வரிசையாக களம் இறங்க, ஒரு சுற்றுக்கு 75 பேர் என 639 வீரர்கள் காளைகளை அடக்க மல்லுக்கட்டினர். அனுமதி டோக......

மேலும்

பொங்கலுக்கு ரூ.417 கோடி மதுவிற்பனை: திருச்சி மண்டலம் முதலிடம்

1/15/2021 5:38:26 PM

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாளில் ரூ.417.18 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறத......

மேலும்

நாடு முழுவதும் தொற்று பாதித்த நிலையில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி: மதுரையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

1/15/2021 5:37:55 PM

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை தொடங்கி வைக்கிறார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பா......

மேலும்

பாலியல் வழக்கில் அதிமுகவினர் கைது தமிழக அரசின் சான்றாக அமைந்துள்ளது: கமல்ஹாசன் பேச்சு

1/13/2021 5:39:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பொள்ளாச்சி மாவட்டமாக தகுதியான பகுதியாகும். சிறப்புமிக்க பொள்ள......

மேலும்

சோழவரத்தில் சமத்துவ பொங்கல்: மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு

1/13/2021 5:31:58 PM

புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல், தமிழர் பண்பாட்டு விழா, சோழவரம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தல......

மேலும்

தமிழர் திருநாள்: களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்: கடைகளில் அலைமோதும் கூட்டம், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

1/13/2021 5:28:59 PM

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை நாளை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் இன்று மாநிலம் முழுவதும் பல நகரங்களில் ......

மேலும்

வரும் 19ம் தேதி முதல் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் திறப்பு: விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

1/13/2021 5:25:09 PM

கோபி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளி திறந்தாலும், விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார், கோபி அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கு......

மேலும்

நாளை மறுநாள் அவனியாபுரம் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு: ஜல்லிகட்டு போட்டியை பார்வையிடுகிறார்

1/12/2021 5:56:13 PM

சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அப்போது அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பா......

மேலும்

கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி வரி செலுத்த சலுகை அவகாசம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

1/12/2021 5:53:28 PM

சென்னை: கேரள அரசின் முன்னுதாரணத்தைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பின்பற்றி வரி செலுத்தச் சலுகை-கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கே......

மேலும்

10, 12ம் வகுப்புக்கு ஜன.19ல் பள்ளிகள் திறப்பு: ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

1/12/2021 5:51:42 PM

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிற 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய......

மேலும்
Page 1 Page 2

Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
dinakaran daily newspaper
  • கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து
  • காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு
  • கடலில் மூழ்கடித்து 4 மீனவர்கள் கொலை?.. நெடுந்தீவு அருகே 2 பேர் உடல் மீட்பு: 6 மாவட்ட மீனவர்கள் மறியல்; பதற்றம்
  • கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.2855 கோடிக்கு மேல் டெண்டர்; கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை முதல்வர் அறிவிக்கிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com