மாநிலங்களவை தேர்தலில் தாக்கலான வேட்பு மனுக்கள் பரிசீலனை 5 சுயேச்சைகள் மனு தள்ளுபடி நாளை மறுநாள் இறுதி பட்டியல்
சென்னை:மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கியது. எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்யாததால் சுயேச்சைகள் 5 பேரின் மனுக்கள் ...


















